தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கு - கலங்கும் பிரபல இயக்குனர்.!

Bookmark and Share

தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கு - கலங்கும் பிரபல இயக்குனர்.!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீ தேவியின் மரணம் ரசிகர்கள், திரையுலக பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தொடர்ந்து ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீ தேவியின் மரண செய்தியை கேட்டதில் இருந்து மீள முடியாத அதிர்ச்சியில் இருந்து வருகிறார் ரேம் கோபால் வர்மா. இவர் ஏற்கனவே ஸ்ரீ தேவியின் உயிரை எடுத்துக் கொண்ட நீங்கள் ஏன் என் உயிரை விட்டு விட்டர்கள் என ட்வீட் செய்து இருந்தார்.

அதனை தொடர்ந்து ஸ்ரீ தேவியை பற்றிய சுவாரஷ்ய தகவல்களை பதிவிட்டு வருகிறார். மேலும் ஸ்ரீ தேவியை பற்றி அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருவதால் இதை எல்லாம் கேட்க தற்கொலை செய்து கொள்ளலாம் போல தோன்றுகிறது என ட்வீட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions