முன்னணி நடிகரை கேவலமாக பேசிய ராம் கோபால் வர்மா

Bookmark and Share

முன்னணி நடிகரை கேவலமாக பேசிய ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இவரை யாருமே கண்டுக்கொள்வதாக இல்லை, ஆனால், இவராகவே முன்னணி நடிகர்களை தாக்கி பேசிக்கொண்டே இருப்பார்.

சில தினங்களுக்கு முன் ரஜினி, சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களை தாக்கி பேசினார். தற்போது தொடர்ந்து பவன் கல்யானை மிகவும் மோசமாக பேசி வருகின்றார்.

பவன் கல்யான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து கட்டமராயுடு படம் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

ஆனால், ராம் கோபால் வர்மா ‘ரூ 30 கோடிக்கு படத்தை எடுத்துவிட்டு, அதை ரூ 100 கோடிக்கு விற்று, ரூ 70 கோடி லாபத்தில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கிறார் PK அவருக்கு விநியோகஸ்தர் பற்றியெல்லாம் கவலையில்லை' என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி மிகவும் தரக்குறைவாகவும் பவன் கல்யாண் குறித்து தொடர்ந்து இவர் பேசி வருகின்றார்.

Ram Gopal Varma ✔ @RGVzoomin

Making film in 30cr selling at 100cr taking in pocket 70cr n enjoying daughters' bday is no less than Nero playing Fidel when Rome burning


Post your comment

Related News
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
இரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
குடிபோதையில் கார் ஓட்டியதாக வெளியான தகவல் - காயத்ரி ரகுராம் விளக்கம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions