வருத்தம் தெரிவித்தார் ராம்கோபால் வர்மா..!

Bookmark and Share

வருத்தம் தெரிவித்தார் ராம்கோபால் வர்மா..!

ஒரு வழியாக தான் ஆரம்பித்து வைத்த யுத்தத்தை தானே முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் ராம்கோபால் வர்மா.. கடந்த சில நாட்களாக மலையாள மெகாஸ்டார் மம்முட்டியை பற்றி அவர் கூறிய விமர்சனங்கள் தான் ஹாட் டாபிக்காக இருந்தன. இதுபோதாதென்று மீண்டும் துல்கர் சல்மானையும் விமர்சித்தார்.

ஆனால் தந்தை, மகன் இருவருமே இதுகுறித்து எதிர் கருத்து தெரிவிக்கமல் இருந்தனர். ஆனால் ராம்கோபால் வர்மாவுக்கு நாடெங்கும் உள்ள மம்முட்டி ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரையுலக பிரபலங்களும் கண்டங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் ராம்கோபால் வர்மா, தான் கூறிய கருத்துக்கள் மம்முட்டியையும், துல்கர் சல்மானையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துவதாக கூறி, வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தான் சொன்ன கருத்துக்களில் இருந்து பின்வாங்க விரும்பவில்லை என்றும், தான் எந்த கண்ணோட்டத்தில் சொன்னேன் என துல்கர் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions