இதைவிட, திருமணமான மகளுடன் ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது! ராம் கோபால் வர்மா

Bookmark and Share

இதைவிட, திருமணமான மகளுடன் ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது! ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா வாயை திறந்தாலே சர்ச்சை தான். அவர் ட்விட்டரில் பதிவிடும் கருத்துகள் தினம்தோறும் சர்ச்சையாக வெடிக்கும்.

அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக்கில் பவர்ஸ்டார் பவண்கல்யாண் நடித்து சமீபத்தில் வெளிவந்தது. அந்த படத்தை தொடந்து விமர்சித்து வருகிறார் ராம் கோபால் வர்மா.

சமீபத்தில் பவண் தன் மகள் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் அதை RGV விமர்சித்துள்ளார். "பவர் இல்லா படத்தை அளித்துவிட்டு 2 மகள்களின் பிறந்தநாள்களை 2 மனைவிகளுடன் கொண்டாடுவதை விட 50 நபர் தனது திருமணமான மகளுடன் சேர்ந்து ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது" என கூறியுள்ளார்.

Ram Gopal Varma ✔ @RGVzoomin

A 50+ ith arried aughter atching orn is ore owerfully onest than elivering a owerless ilm n elebrating irthdays of two aughters ith two ives


Post your comment

Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions