16 வருடங்களுக்கு பின்னர் முடிவை மாற்றிய ராம்கோபால் வர்மா!

Bookmark and Share

16 வருடங்களுக்கு பின்னர் முடிவை மாற்றிய ராம்கோபால் வர்மா!

சர்ச்சை இயக்குநர் ராம்கோபால்  வர்மா தற்போது பல படங்களில் பிசியாக தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். 365 டேய்ஸ் படத்திற்கு பின்னர் மோகலி பூவு என்ற படத்தை இயக்கி வரும் ராம்கோபால் வர்மா, தற்போது இப்படத்தின் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளார்.

சச்சின்ஜோஷி மீரா சோப்ரா, கைனாட் அரோரா உட்பட பலர் நடிக்கும் இப்படம் சைக்கோ மற்றும் திகில் கதைக் களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்திற்காக சச்சின் ஜோஷி மற்றும் மீரா சோப்ரா பங்கேற்ற டூயட் பாடலை போலாந்த் நாட்டில் ராம்கோபால் வர்மா படமாகியுள்ளார்.

1999 ஆம் ஆண்டு ராம்கோபால் வர்மா இயக்கிய மஸ்ட் படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பு  நடத்தினார். அதன் பின்னர் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்த்து வந்த ராம்கோபால் வர்மா தற்போது 16 வருடங்களுக்கு பின்னர்  மோகலி பூவு படத்திற்காக தனது முடிவை மாற்றி மீண்டும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.

இது டோலிவுட் வட்டராத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. 

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions