சர்ச்சை இயக்குநரைக் கவர்ந்த நடிகை சார்மி

Bookmark and Share

சர்ச்சை இயக்குநரைக் கவர்ந்த நடிகை சார்மி

சர்ச்சை இயக்குநர்  ராம் கோபால் வர்மா நடிகை சார்மி நடித்துள்ள ஜோதிலக்ஷ்மி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா  தற்போது 365 டேஸ் என்ற தெலுங்கு படத்தை இயக்கி வருகின்றார்.இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. நடிகை சார்மி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்துள்ள ஜோதிலக்ஷ்மி படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது குறித்து இயக்குநர்  ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில்  ஜோதிலக்ஷ்மி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சார்மி மிகவும் கவர்ச்சியாக காணப்படுவதாகவும் அவரது தோற்றம் மற்றும் கவர்ச்சி மிகவும் அழகாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் ஜோதிலக்ஷ்மி படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு சுனில் இசையமைத்துள்ளார்.  


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions