இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தந்த விஜய்யை சீண்டிப்பார்த்த ராம் கோபால் வர்மா

Bookmark and Share

இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தந்த விஜய்யை சீண்டிப்பார்த்த ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சை தானே. எப்போதும் யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார், அந்த வகையில் தற்போது இவர் கையில் கிடைத்திருக்கும் டாபிக் ஜல்லிக்கட்டு.

ஜல்லிக்கட்டை எதிர்த்து இவர் டுவிட் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், நேற்று நடிகர்களையும் தாக்கினார்.

இதில் ‘விஜய், கமல், மகேஷ்பாபு, பவன் கல்யான் போன்றோர் ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்கள் என்று தெரியவில்லை, இது மிருகவதை என்று அவர்களுக்கு தெரியாதா?’ என்பது போல் டுவிட் செய்தார்.

ஆனால், இந்த டுவிட்டை தற்போது டெலிட் செய்துள்ளார், மேலும், நடிகர்கள் பெயரை குறிப்பிடாமல் டுவிட் செய்தார்.

 


Post your comment





Related News
இதென்ன சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு வந்த சோதனை?
முன்னணி நடிகரை கேவலமாக பேசிய ராம் கோபால் வர்மா
தென்னிந்தியாவையே அதிர வைத்து வீரம் ரீமேக் படத்தின் வசூல்-முழு விவரம்
ரஜினிகாந்த் அப்படி செய்தால் அவரை தாராளமாக பாராட்டலாம்- பிரபல அரசியல்வாதி
விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி
நீங்கள் உண்மையில் ஞானியா? இளையராஜாவை பார்த்து கேட்ட நடிகர்
விக்ரம், விஜய் சந்தர் படத்தில் இணையும் கபாலி பட நடிகர்
இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும்: வெங்கையா நாயுடு
குழந்தைகளுடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரம்பா
விக்ரமின் 54வது படம் பற்றிய புதிய அப்டேட்- ரசிகர்கள் உற்சாகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions