பாகுபலி 2 படத்தில் பாட மறுத்த பிரபல பாலிவுட் பாடகர்

Bookmark and Share

பாகுபலி 2 படத்தில் பாட மறுத்த பிரபல பாலிவுட் பாடகர்

இந்திய சினிமாவில் ரூ. 1500 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்திருக்கும் படம் பாகுபலி 2. இந்த படத்தில் தானும் பணிபுரிந்திருக்கலாமே என ஏங்கும் பல பிரபலங்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராம் கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டரில் பாகுபலி 2 ஹிந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலும் மிகப் பெரிய படம் என கூறியிருந்தார்.இதற்கு பதில் அளித்த இசையமைப்பாளர் கீரவாணி,

இது உண்மை என்றால் பிரபலமான ஹிந்தி பாடகர் மலையாளத்தில் பாட அழைத்த போது அதை அவமானமாகவும், எரிச்சலாகவும் கருதியது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என டுவிட் செய்துள்ளார்.கீரவாணி பாடகர் என்று குறிப்பிட்டுள்ளதால் அது பாடகியா அல்லது பாடகரா என்று தெரியவில்லை.


Post your comment





Related News
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் உண்மை காரணமா? - திடுக்கிடும் தகவல்கள்.!
ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா.!
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய டி.ராஜேந்தர்
சிரித்து கொண்டே உயிரை விட்ட ஸ்ரீ தேவி - கலங்க வைக்கும் புகைப்படங்கள்.!
கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.!
பிரபல நடிகை ஸ்ரீ தேவி மரணம் - சோகத்தில் மூழ்கிய இந்திய திரையுலகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions