பவன்கல்யாணை வம்பிற்கு இழுத்த ராம் கோபால் வர்மா

Bookmark and Share

பவன்கல்யாணை வம்பிற்கு இழுத்த ராம் கோபால் வர்மா

சர்ச்சை கருத்துகளால் அதிகம் அறியப்பட்ட டோலிவுட்டின் இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது பவர் ஸ்டார் பவன் கல்யாண் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். பவன் கல்யாண் துவங்கிய ஜனசேனா கட்சி குறித்தும் அதன் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் குரல் எழுப்பியது குறித்தும் ராம் கோபால் வர்மா பாராட்டியிருகிறார்.  ஆனால் ராம் கோபால் வர்மா  தற்போது பவன் கல்யாணை எதிர்த்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

"யாரோ மக்களுக்காக கேள்வி கேட்கப்போவதாக கூறினார்கள், அவர் தற்போது அமைதியாக இருப்பது அவரை நம்பியுள்ள மக்களுக்கு துரோகம் செய்வதற்கு சமம்" என்று ராம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு பவன் கல்யாண் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ராம் கோபால் வர்மா தற்போது கில்லிங் வீரப்பன் என்ற படத்தை இயக்கி வருகின்றார். நடிகர் பவன் கல்யாண் கபார் சிங் 2 படத்தில் பிசியாக உள்ளார். ராம் கோபால் வர்மாவின் கருத்திற்கு பவன் கல்யாண் என்ன பதில் சொல்வார் என்று இணையவாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions