காஜலுக்கு வயதாகி விட்டதா...சான்சே இல்லை!

Bookmark and Share

காஜலுக்கு வயதாகி விட்டதா...சான்சே இல்லை!

ரொம்ப வயதாகி விட்டது; சினிமாவில்  இருந்து ஓய்வு பெறலாம் என, காஜல் அகர்வாலை குறிவைத்து, சக நடிகைகளே, கமென்ட்டுகளை பறக்க விட்டபோது, அமைதியாகவே இருந்தார் அவர். ஆனால், இப்போது, மாரி உட்பட இரண்டு தமிழ் படங்களிலும், இரண்டு இந்தி படங்களிலும், பிசியாக நடித்து வருகிறார்.

இதுதவிர, கடந்தாண்டு அவர் நடித்து, தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற, ராம்லீலா படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளி வருகிறது.

இதனால், உச்சகட்ட சந்தோஷத்தில் உலா வருகிறது காஜல் பொண்ணு. இப்போது, அவரை சந்திக்கும்போதெல்லாம், எனக்கா வயதாகி விட்டது என கிண்டலடித்தீர்கள் என, நக்கலாக கேட்பது போல் புருவத்தை உயர்த்தி, உதட்டை குவித்து, அலட்சியமாக சிரிக்கிறாராம்.

அதெல்லாம் இருக்கட்டும், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை, லல்வுவதாக கூறப்படுகிறதே... அது உண்மையா காஜல்?


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions