ராம்சரண் - காஜல் அகர்வால் நடிக்கும் “ராம்லீலா ”

Bookmark and Share

ராம்சரண் -  காஜல் அகர்வால் நடிக்கும் “ராம்லீலா ”

IFAR இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக  RAFI MATHIRA  தயாரிக்கும் படம் “ ராம்லீலா “

தெலுங்கில்  “ கோவிந்துடு அந்தரி வாடு “ என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்ற படமே ராம்லீலா  என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும் ராஜ்கிரண்,  பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   -  சமீர்ரெட்டி, எடிட்டிங்     -   நவீன் நூலீ, பரிதி பாடல்களுக்கு  யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். ஸ்டன்ட்  -  பீட்டர்ஹெய்ன்  -  ராம்லக்ஷ்மன், கலை  - அசோக்குமார், இயக்கி இருப்பவர் -  கிருஷ்ணவம்சி, தயாரிப்பு   -   RAFI MATHIRA.

ராம்லீலா படத்திற்கு வசனம் எழுதி இருக்கும்  MRB ஷாஜியிடம் படம் பற்றி கேட்டோம்...

அப்பா பிரகாஷ்ராஜுக்கும் மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளை பேரன் ராம்சரண் தீர்த்து வைத்து உறவு சங்கிலி அறுந்து விடாமல் ஒன்று சேர்த்து வைக்கிறான்.
இந்த குடும்பக்கதையை நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் பார்முலா படமாக கிருஷ்ணவம்சி உருவாக்கியுள்ளார். 

விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது என்றார்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions