காளைகள் வெளியே வருவது போராட்டமா? லாரன்ஸை தாக்கும் இயக்குனர் ராம்

Bookmark and Share

காளைகள் வெளியே வருவது போராட்டமா? லாரன்ஸை தாக்கும் இயக்குனர் ராம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை மிகவும் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது. பல திரை நட்சத்திரங்கள் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறியும் கேட்க மறுக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் ராம் ‘அவர்கள் வேலை முடிந்தவுடன் நம்மை பார்த்து யார் என்று கேட்கிறார்கள்.

ஒரு காளை வருவதற்கா நாம் போராடினோம், இது தமிழரின் உணர்வு, ஒரு சிலர் நான் சாப்பாடு வாங்கி தந்தேன், கழுத்து வலி என்று தான் கூறினார்கள்(லாரன்ஸை குறிப்பிடுகின்றார்), ஆனால், இதற்கு முன் போராட்டத்தில் எத்தனையோ பேர் உயிரே இழந்துளார்கள்’ என தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
ரஜினிக்கு பணத்தாசையா? லாரன்ஸ் கருத்து
தன்னை திட்டிய இயக்குனர் படத்திலேயே நடிக்கின்றாரா லாரன்ஸ்?
சமூக வலைத்தளங்களில் அவதூறு: ராகவா லாரன்ஸ் போலீசில் புகார்
லாரன்ஸ் நற்பனி மன்றம் சார்பாக புகார்
ஒரே ஒரு விஷயத்தால் பல பிரச்சனைகளை சந்திக்கும் ராகவா லாரன்ஸ்
சமூக வலைத்தளங்களில் கிண்டல், ஆனால், வசூல் இத்தனை கோடியா- லாரன்ஸ் வேற லெவல்
மக்கள் சூப்பர் ஸ்டார் விவகாரம்... 'என்னை மன்னிச்சிருங்க!' - மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குநர்
மக்கள் சூப்பர் ஸ்டாரா? ரஜினி ரசிகர்களை சீண்டும் ராகவா லாரன்ஸ்!
எனக்கு இது தெரியவே தெரியாது- சர்ச்சையால் லாரன்ஸ் அடித்த பல்டி
ராகவா லாரன்ஸ் மக்கள் சூப்பர் ஸ்டாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions