ராமின் தரமணி ரிலீஸ் தேதி இதோ!

Bookmark and Share

ராமின் தரமணி ரிலீஸ் தேதி இதோ!

தங்கமீன்கள் பல விருதுகளை வென்றதற்கு பிறகு இயக்குனர் ராம் தற்போது தனது அடுத்த படமான தரமணியை இயக்கி முடித்துள்ளார். இதில் புதுமுகம் வசந்த் ரவி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் அஞ்சலி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் நவம்பரிலும் படம் டிசம்பர் 23-ம் தேதியும் வெளியாகவுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions