தரமணி எப்படிப்பட்ட படம் –இயக்குனர் ராம் விளக்கம்!

Bookmark and Share

தரமணி எப்படிப்பட்ட படம் –இயக்குனர் ராம் விளக்கம்!

தங்கமீன்கள் பல விருதுகளை வென்றதற்கு பிறகு இயக்குனர் ராம் தற்போது தனது அடுத்த படமான தரமணியை இயக்கி முடித்துள்ளார். இதில் புதுமுகம் வசந்த் ரவி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் அஞ்சலி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து அண்மையில் பேசிய இயக்குனர் ராம், ” உலகமயமாக்கலுக்கு பிறகு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட உறவு ரீதியான மாற்றங்களே தரமணியின் மையக்கரு” என்றார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions