எஸ்.ராமகிருஷ்ணன் நம்பும் படம்!

Bookmark and Share

எஸ்.ராமகிருஷ்ணன் நம்பும் படம்!

ஒரு காலத்தில் நல்ல கதைகள் எழுதும் கதாசிரியர்களுக்கு மதிப்பும், வரவேற்பும் இருந்தன. பிறகு கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று போடத் தொடங்கினர்..அது பலபேருடைய பங்களிப்பு என்று தெரிந்தும் அப்படிப் போடுவதில் ஆர்வம் ஆசையுள்ள இயக்குநர்கள் வர ஆரம்பித்தனர்.

கதையை உருவாக்கும் கதாசிரியர்கள் கண்டு கொள்ளப்படவில்லை. பிறகு ஒரு மாற்றத்தின் அறிகுறி தெரிந்தது.

நாயகனுக்கு பாலகுமாரனை வசனம் எழுத வைத்தார் மணிரத்னம். சுஜாதாவை முதல்வனுக்கு எழுதவைத்தார் ஷங்கர். ஜீவா, எஸ்.ராமகிருஷ்ணனை தாம் தூமில் எழுத வைத்தார். பாலா, ஜெயமோகனை நான் கடவுளில் எழுதவைத்தார் . பாபநாசத்தில் ஜெயமோகன். சுகா இருவரும் எழுதினார்கள்.

ஏற்கெனவே உன்னாலே உன்னாலே, மோதி விளையாடு  போன்ற  படங்களுக்கும் கதை எழுதியுள்ள ராமகிருஷ்ணன் இப்போது இடம் பொருள் ஏவல் படத்துக்கு கதை எழுதியுள்ளார்.இப்படத்தைப் பெரிதும் நம்பி இருக்கிறார்.

சினிமாவுடன் இணைவதை எழுத்தாளர்கள்  பலருக்கும் சிக்கல் நிறைந்ததாக உணர்கிறார்கள். ஏனென்றால் இரண்டும் வெவ்வெறு ஊடகங்கள் இரண்டும் மொழியும் வேறு பட்டவை.

இந்த வேறுபாட்டைப் புரிந்தவர்கள் மட்டுமே சினிமாவில் இயங்க முடியும் ஆனால் என்படக் கதாசிரியருக்கு எழுத்தும் தெரியும், சினிமாவும் தெரியும். அதனால் எந்த பிரச்னையும் இல்லை எனக்கு பணிபுரிய வசதியாக இருந்ததது. அவருக்கு உலக இலக்கியமும் தெரியும் சினிமாவும் தெரியும் என்கிறார் சீனுராமசாமி.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions