பிரபல தயாரிப்பாளர் டி.ராமநாயுடு மரணம்

Bookmark and Share

பிரபல தயாரிப்பாளர் டி.ராமநாயுடு மரணம்

தெலுங்கு உலகின் பிரபல தயாரிப்பாளரான டி.ராமநாயுடு இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தெலுங்கு உலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த ராமநாயுடு, தமிழில் சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘வசந்த மாளிகை’, ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘தனிக்காட்டு ராஜா’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். அதிக படங்களை தயாரித்தவர் என்று கின்னஸ் புத்தகத்தின் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே, பத்மபூஷன் என பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவருடைய மகன் வெங்கடேஷ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 


Post your comment





Related News
மறைந்த ராமநாயுடுக்கு சிலை!
ராமாநாயுடு இறுதி சடங்கில் 1.5 லட்சம் ரசிகர்கள் திரண்டனர்
13 மொழிகளில் 150 படங்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்த ராமாநாயுடு
மரணம் அடைந்த தெலுங்கு பட அதிபர் ராமாநாயுடு உடலுக்கு நடிகர்–நடிகைகள் அஞ்சலி
தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு கவலைக்கிடம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions