மறைந்த ராமநாயுடுக்கு சிலை!

Bookmark and Share

மறைந்த ராமநாயுடுக்கு சிலை!

சமீபத்தில் மறைந்த மூவி மொகல் என்று அழைக்கப்படும் ஜாம்பவான் தயாரிப்பாளார், இயக்குனர் மற்றும்  நடிகரான தக்குபதி ராம நாயுடுக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது அவர் பிறந்து வளர்ந்த கரம்சேடு என்ற ஊரில், அந்த ஊர்க்காரர்களால் அவருக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளனர். இத்தகைய செயல் மூலம் அவருக்கு தாங்கள் நன்றி கடனாக செய்ய இருப்பதாக அந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர்.

இது தவிர ஐதராபாத்திலும், விசாகபட்டிணத்திலும் அமையப்பெற்றுள்ள அவருடைய  ஸ்டுடியோக்களிலும் அவருக்கு சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ராமாநாயுடு இறுதி சடங்கில் 1.5 லட்சம் ரசிகர்கள் திரண்டனர்
13 மொழிகளில் 150 படங்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்த ராமாநாயுடு
மரணம் அடைந்த தெலுங்கு பட அதிபர் ராமாநாயுடு உடலுக்கு நடிகர்–நடிகைகள் அஞ்சலி
பிரபல தயாரிப்பாளர் டி.ராமநாயுடு மரணம்
தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு கவலைக்கிடம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions