ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்

Bookmark and Share

ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்

தொலைக்காட்சியில் தற்போதெல்லாம் பிரபலமானால் போதும், வெள்ளித்திரை சென்று ஜொலித்து விடலாம். அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

அதிலும் ஜீ தொலைக்காட்சியில் வரும் ஒரு பாடல் நிகழ்ச்சி ரசிகர்களிடம் செம்ம வரவேற்பில் உள்ளது, அதில் பாடும் ரமணியம்மாள் என்ற வயதானவருக்கு ரசிகர்கள் அதிகம்.
இவரை கண்டிப்பாக என் இசையில் பாட வைக்கின்றேன் என யுவன் ஷங்கர் ராஜா வாக்கு கொடுத்தார், அதை தொடர்ந்து சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் டி.இமான் கலந்துக்கொண்டார்.

அப்போது ரமணியம்மாள் தாய் பாசம் மிகுந்த ஒரு பாடலை அவர் முன்பு பாட, ஒரு கட்டத்தில் இமான் கண் கலங்கிவிட்டார். இவர் பாடிய பாடல் தன் தாயை நினைவுப்படுத்தியது, என மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார், அந்த தருணத்தில் அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கண் கலங்கினார்கள்.


Post your comment





Related News
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!
விஸ்வாசம் என்னாச்சு? அஜித் பாடுகிறாரா? - டி இம்மான் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!
ராக்ஸ்டார் ரமணி அம்மாவை கலாய்த்த பிரபல தொலைக்காட்சி- கொந்தளிக்கும் ரசிகர்கள்
தல அஜித்திற்காக கொள்கையை விட்டு கொடுத்த இம்மான் - இதை நீங்க கவனித்தீர்களா?
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
பிரபல காமெடி நடிகர் இம்மான் அண்ணாச்சியின் தாயார் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions