ராமானுஜன் படத்திற்கு நார்வே விருது

Bookmark and Share

ராமானுஜன் படத்திற்கு நார்வே விருது

நார்வே சர்வதேச திரைப்பட விழாவில், ராமானுஜம் படத்தை தயாரித்த கேம்பர் சினிமா நிறுவனம், சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை வென்றுள்ளது.

நார்வே சர்வதேச திரைப்பட விழா, நார்வே தலைநகர் ஆஸ்லோவில், கடந்த ஏப்ரல் மாதம்  நடைபெற்றது. சர்வதேச பார்வையாளர்களுக்கு மத்தியில், ராமானுஜன் படம் திரையிடப்பட்டது. அவர்களிடையே, படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

ராமானுஜன் படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த நடிகர் பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ராமானுஜன் படம், சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை வென்றது. விருதை, தயாரிப்பாளர் சுஷாந்த் தேசாய் பெற்றுக்கொண்டார்.


Post your comment





Related News
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
இராமானுஜன் படத்தை ஜனாதிபதி பார்த்தார் : படக்குழுவினருக்கு பாராட்டு
தமிழ் படத்துக்கு போட்டியாக ஹாலிவுட் படம்
\'ராமானுஜன்\' ஆங்கிலத் திரைப்படத்தை உலக அளவில் வெளியிட ஒப்பந்தம்
டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ராமானுஜன்
டொரன்டோ திரைப்பட விழாவில் ராமானுஜன் திரையிடப்படுகிறது.?!
ராமனுஜமாய் அவதாரம் எடுக்கும் நடிகர் அப்பாஸ்..!
கணிதமேதை ராமானுஜம் வேடம் தரிக்கும் ஜெமினி கணேசன் பேரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions