ராமராஜன் உடல்நிலை பற்றி பரவிய திடீர் வதந்தி

Bookmark and Share

ராமராஜன் உடல்நிலை பற்றி பரவிய திடீர் வதந்தி

‘கரகாட்டக்காரன்’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘பாட்டுக்கு நான் அடிமை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து 80-90 களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ராமராஜன். கடந்த சில வருடங்களாக நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், ராமராஜன் உடல்நிலை பற்றி வதந்தி ஒன்று பரவத் தொடங்கியது. உடல்நலக் குறைவு காரணமாக ராமராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இந்த செய்தி கோலிவுட்டில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து விசாரிக்கும்போது, அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக ராமராஜனிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் “நான் திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்று கொண்டிருக்கிறேன். யாரோ அப்படி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்கள்” என்றார்.


Post your comment





Related News
இதுவரை பலருக்கும் தெரியாத நளினியின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!
காது கருகுகிற மாதிரி சசி அணியை மக்கள் திட்டுகிறார்கள் - ராமராஜன்
ஷூட்டிங்கில் கதறி அழுத ராமராஜன்! படக்குழு அப்சட்
இனி தளபதியே தமிழ் நாடு: மக்கள் நாயகன் ராமராஜன் திமுகவில்
போதகர் ஆனார் ராமராஜன்!
ஜெயலலிதாவால் என் கணவர் இப்படி ஆனாரா? பிரபல நடிகை விளக்கம்!
தாரை தப்பட்டை அடிக்கும் ராமராஜன்! ருசிகர தகவல்!
நான் சொல்லுர சீன்ஸ் படத்துல இருக்ககூடாது-ராமராஜன்..!
மீண்டும் மேக்கப் குறையாமல் ஹீரோவாக நடிக்க வந்த ராமராஜன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions