மழை வெள்ளத்திற்கு ரம்பா ரூ.5 லட்சம் நிதியுதவி!

Bookmark and Share

மழை வெள்ளத்திற்கு ரம்பா ரூ.5 லட்சம் நிதியுதவி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரம்பா கனடா தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கனடாவில் செட்டில் ஆனபோதும் அவ்வப்போது சென்னை வருவார். 

இந்நிலையில் தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி வருகின்றனர்.

குறிப்பாக நடிகர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். தமிழகம் வெள்ளம் குறித்து செய்தி அறிந்த நடிகை ரம்பா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதனை நடிகர் சங்தகத்தில் தனது கணவர் இந்திரன் மூலம் நடிகை கோவை சரளாவிடம் வழங்கியுள்ளார்.


Post your comment





Related News
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஆரம்பம் படத்தில் அஜித் கேட்டும் பிரபல நடிகரை நிராகரித்த இயக்குனர் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த ரம்பாவா இது? - புகைப்படம் உள்ளே.!
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
ரம்பா விவாகரத்து விஷயத்தில் நடந்த உண்மை என்ன?
தில்லுக்கு துட்டு டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஆரம்பம் படத்தால் இந்திய அளவில் கலக்கும் அஜித்..!
\'தனியொருவன்\' டப்பிங் ஆரம்பம்
நடிகை ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை: கனடாவில் பிறந்தது
இந்திய அளவில் No.1 அஜித் - ஹாலிவுட் ஹீரோக்களை பின்னுக்கு தள்ளுவாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions