ரம்பா விவாகரத்து விஷயத்தில் நடந்த உண்மை என்ன?

Bookmark and Share

ரம்பா விவாகரத்து விஷயத்தில் நடந்த உண்மை என்ன?

90-களில் இளைஞர்களின் மனம்கவர்ந்த நாயகியாக வளம்வந்தவர் ரம்பா. இவருக்கும், கனடா தொழிலதிபரான இந்திரன் பத்மநாபன் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை ரம்பா நேற்று விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் உண்மையில் விவகாரத்து கேட்டு நீதிமன்றம் செல்லவில்லையாம். தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரி அவர் விண்ணப்பித்துள்ளாராம்.

இதற்குமுன்பே விவாகரத்து கேட்ட ரம்பா தற்போது குடும்ப வாழ்க்கையே சிறந்தது என்பதை உணர்ந்து மீண்டும் தனது கணவருடன் இணைய, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Post your comment





Related News
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஆரம்பம் படத்தில் அஜித் கேட்டும் பிரபல நடிகரை நிராகரித்த இயக்குனர் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த ரம்பாவா இது? - புகைப்படம் உள்ளே.!
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
தில்லுக்கு துட்டு டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மழை வெள்ளத்திற்கு ரம்பா ரூ.5 லட்சம் நிதியுதவி!
ஆரம்பம் படத்தால் இந்திய அளவில் கலக்கும் அஜித்..!
\'தனியொருவன்\' டப்பிங் ஆரம்பம்
நடிகை ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை: கனடாவில் பிறந்தது
இந்திய அளவில் No.1 அஜித் - ஹாலிவுட் ஹீரோக்களை பின்னுக்கு தள்ளுவாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions