ரம்பாவுக்கு, கணவர் அளித்த காதல் பரிசு!

Bookmark and Share

ரம்பாவுக்கு, கணவர் அளித்த காதல் பரிசு!

தமிழ் சினிமாவின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, கனடாவில் செட்டிலானார்.

திருமணம் ஆன கையோடு சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். பின்னர் ஒரு குழந்தைக்கு தாயானவர் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார்.

தற்போது ரம்பா இரண்டாவது குழந்தைக்கு தாயாக போகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரம்பாவுக்கு, அவரது கணவர் இந்திரன், காதலர் தினத்தன்று காதல் பரிசாக, விலையுர்ந்த ரேஞ்சு ரோவர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதன் விலை ரூ.1 கோடியாம். தனது கணவர் அளித்த பரிசை எண்ணி மகிழ்ச்சியில் இருக்கிறார் ரம்பா.


Post your comment





Related News
சில்க் ஸ்மிதாவுக்கும், ரம்பாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?
கணவருடன் சேர்ந்த ரம்பா செய்த முதல் வேலை என்ன தெரியுமா
விவாகரத்து விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை ரம்பா
குழந்தைகளுடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரம்பா
விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்
கணவரை சேர்ந்து வைக்கக்கோரி ரம்பா தொடர்ந்த வழக்கு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு
கணவர் இந்திரனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்... சேர்த்து வையுங்கள் - நடிகை ரம்பா
விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய இன்னொரு பிரபல நடிகை!
2–வது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய ரம்பா
எங்கள் வீட்டில் திருடு போகவில்லை - ரம்பா சகோதரர் மறுப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions