குழந்தைகளுடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரம்பா

Bookmark and Share

குழந்தைகளுடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரம்பா

நடிகை ரம்பா 2010ம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. அதோடு, கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்கோரி ரம்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் என்றும் செய்திகள் வந்தன.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதற்கு நடிகை ரம்பா தனது இரண்டு குழந்தைகளுடன் ஆஜராக, அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்


Post your comment





Related News
விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்
கணவரை சேர்ந்து வைக்கக்கோரி ரம்பா தொடர்ந்த வழக்கு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு
கணவர் இந்திரனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்... சேர்த்து வையுங்கள் - நடிகை ரம்பா
விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய இன்னொரு பிரபல நடிகை!
2–வது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய ரம்பா
ரம்பாவுக்கு, கணவர் அளித்த காதல் பரிசு!
எங்கள் வீட்டில் திருடு போகவில்லை - ரம்பா சகோதரர் மறுப்பு
ரம்பாவின் ரூ.4 1/2 கோடி நகைகள் கொள்ளை: போலீசில் புகார்
ரம்பா தன் கணவரை பிரிந்தாரா? குஷ்பு கோபம்!
கணவருடன் விவாகரத்தா கலக்கத்துடன் மறுக்கும் ரம்பா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions