விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய இன்னொரு பிரபல நடிகை!

Bookmark and Share

விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய இன்னொரு பிரபல நடிகை!

இப்போதெல்லாம் பிரபலங்கள் விவாகரத்து செய்வது அதிகரித்து வருகிறது. அந்தவரிசையில் அமலாபால், சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரை தொடர்ந்து முன்னாள் பிரபல நடிகை ரம்பாவும் தற்போது விவாகரத்து கோரி கோர்ட் படி ஏறியுள்ளார்.

இவருக்கும், கனடா தொழிலதிபரான இந்திரன் பத்மநாபன் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர்.


Post your comment





Related News
சில்க் ஸ்மிதாவுக்கும், ரம்பாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?
கணவருடன் சேர்ந்த ரம்பா செய்த முதல் வேலை என்ன தெரியுமா
விவாகரத்து விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை ரம்பா
குழந்தைகளுடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரம்பா
விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்
கணவரை சேர்ந்து வைக்கக்கோரி ரம்பா தொடர்ந்த வழக்கு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு
கணவர் இந்திரனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்... சேர்த்து வையுங்கள் - நடிகை ரம்பா
2–வது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய ரம்பா
ரம்பாவுக்கு, கணவர் அளித்த காதல் பரிசு!
எங்கள் வீட்டில் திருடு போகவில்லை - ரம்பா சகோதரர் மறுப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions