மீண்டும் நடனத்தில் கலக்க இருக்கும் மெகா பவர் ஸ்டார்!

Bookmark and Share

மீண்டும் நடனத்தில் கலக்க இருக்கும் மெகா பவர் ஸ்டார்!

பிரபல ஹீரோ மெகா பவர் ஸ்டார் ராம் சரண் டோலிவுட்டில் தனது அறிமுக படமான சிறுத்தயில் ஓசோசி ரகாசி என்ற பாடலுக்கு கலக்கலாக நடனம் ஆடி இருப்பார். அதனை தொடர்ந்து மகதீரா சூப்பர் ஹிட் படத்தில் பங்காரு கொடிபெட்டா, ரச்சா படத்தில் டைட்டில் சாங்கிலும், நாயக் படத்தில் லைலா ஒ லைலா பாட்டிலும், எவடு படத்தில் ப்ரீடம் சாங்கிற்கும் தனது கலக்கல் நடனத்தால் ரசிகர்கள் இதயத்தை கொள்ளையடித்தவர்.

நடனத்தில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் ராம் சரண். அதன் பிறகு நடித்த கோவிந்துடு அந்தரி வாடேலே என்ற படத்தில் எந்த பாட்டிலும் தனது வாடிக்கையான ஸ்டைல் டான்சிங் ஸ்டெப்ஸ் இல்லாததனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள் என்றே சொல்லலாம்.

ஆனால் அவர் தற்போது நடித்துகொண்டிருக்கும் ப்ரூஸ்லீ படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு தனது ஸ்டைலிஷான நடனத்தால் கலக்க இருக்கிறார். அந்த படத்தில் இரண்டு பாடல்களும், இரண்டு காட்சிகளும் ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட்டன.

அது மட்டுமின்றி இந்த படத்தில் ஸ்டண்ட்மேன் கேரக்டரில் நடிக்கும் ராம் சரண் ஆக்ஷன் காட்சிகளிலும் கலக்கபோகிறார் என்பது தெரிகிறது.

 


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தானா- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
தல", தளபதி செய்தால் நியாயம், மகேஷ்பாபு, ராம் சரண் செய்தால் அநியாயமா?
மகனுடன் நடிக்கும் சிரஞ்சீவி
ராம் சரண் மறுத்த படத்தில் மகேஷ் பாபு?
போலீசாக நடிக்கும் ராம் சரண்
ராம் சரணுக்கு அட்டகாசமான அறிமுக பாடல் ரெடி!
யூரோ பறக்கும் ராம்சரண் - ராகுல் ப்ரீத்திசிங்
எனக்கு விருது முக்கியமல்ல, வியாபாரம்தான் முக்கியம்! -ராம்சரண் தேஜா
நேரடி தமிழ்ப் படத்தில் ராம்சரண் தேஜா!
சிரஞ்சீவியுடன் இணையக் காத்திருக்கும் நடிகர்கள்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions