ராம் சரணுக்கு அட்டகாசமான அறிமுக பாடல் ரெடி!

Bookmark and Share

ராம் சரணுக்கு அட்டகாசமான அறிமுக பாடல் ரெடி!

அட்டரின்டிகி தரெடி என்ற மெகா ஹிட் படத்தில் வரும் வீது அரடுகுல புல்லெட்டு பாடலை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தில் நடித்த பவர் ஸ்டார் பவன் கல்யாணின் வேடத்தை அழகாக வெளிப்படுத்தும் அந்த பாடல் ஹீரோவின் அறிமுக பாடலாக வந்து மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம்.

அந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது. இந்த பாடலை எழுதிய கவிஞர் ஸ்ரீமணி மிகப்பிரபலம் அடைந்தார். அதன் பிறகு அவர் பல ஹீரோக்களுக்கு டைட்டில் பாடலை எழுதி இருந்தார்.

ஆனால் புல்லட் பாடல் போல் மெகா ஹிட்டாக வில்லை. இந்நிலையில் தற்போது மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் புதிய படமான ப்ரூஸ்லீயில் அவருக்கு அறிமுக பாடலை எழுத அழைக்கப்பட்டு இருக்கிறார்.

அவர் மீண்டும் புல்லட் பாடல் மேஜிக்கை ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக அழகு தேவதை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 

 


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தானா- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
தல", தளபதி செய்தால் நியாயம், மகேஷ்பாபு, ராம் சரண் செய்தால் அநியாயமா?
மகனுடன் நடிக்கும் சிரஞ்சீவி
ராம் சரண் மறுத்த படத்தில் மகேஷ் பாபு?
போலீசாக நடிக்கும் ராம் சரண்
மீண்டும் நடனத்தில் கலக்க இருக்கும் மெகா பவர் ஸ்டார்!
யூரோ பறக்கும் ராம்சரண் - ராகுல் ப்ரீத்திசிங்
எனக்கு விருது முக்கியமல்ல, வியாபாரம்தான் முக்கியம்! -ராம்சரண் தேஜா
நேரடி தமிழ்ப் படத்தில் ராம்சரண் தேஜா!
சிரஞ்சீவியுடன் இணையக் காத்திருக்கும் நடிகர்கள்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions