போலீசாக நடிக்கும் ராம் சரண்

Bookmark and Share

போலீசாக நடிக்கும் ராம் சரண்

ராம் சரண் தற்போது இரட்டை வேடங்களில் நடித்து வரும் படத்தை இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கி வருகின்றார். இப்படத்தின் தலைபிற்கென பெரும் ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் நடிகர் ராம் சரணின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இப்படத்தில் ராம் சரண் சண்டைப் பயிற்சியாளராக நடிக்கின்றார் என்பது அறிந்ததே. இதற்காக அவர் தாய்லாந்த் சென்று சிறப்பு பயிற்சிகளில் ஈடுபட்டார் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவித்தன. மேலும் ராம் சரண் இப்படத்தில் போலீசாக நடிப்பதாக கூறப்படுகின்றது.

சண்டை பயிற்சியாளர் மற்றும் போலீஸ் என இரு வேறு வேடங்களில் ராம் சரண் நடிப்பதால் இப்படத்தில் அனல் பறக்கும் அதிரடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி  வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகின்றார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார்.

 


Post your comment





Related News
மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தானா- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
தல", தளபதி செய்தால் நியாயம், மகேஷ்பாபு, ராம் சரண் செய்தால் அநியாயமா?
மகனுடன் நடிக்கும் சிரஞ்சீவி
ராம் சரண் மறுத்த படத்தில் மகேஷ் பாபு?
ராம் சரணுக்கு அட்டகாசமான அறிமுக பாடல் ரெடி!
மீண்டும் நடனத்தில் கலக்க இருக்கும் மெகா பவர் ஸ்டார்!
யூரோ பறக்கும் ராம்சரண் - ராகுல் ப்ரீத்திசிங்
எனக்கு விருது முக்கியமல்ல, வியாபாரம்தான் முக்கியம்! -ராம்சரண் தேஜா
நேரடி தமிழ்ப் படத்தில் ராம்சரண் தேஜா!
சிரஞ்சீவியுடன் இணையக் காத்திருக்கும் நடிகர்கள்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions