யூரோ பறக்கும் ராம்சரண் - ராகுல் ப்ரீத்திசிங்

Bookmark and Share

யூரோ பறக்கும் ராம்சரண் - ராகுல் ப்ரீத்திசிங்

தெலுங்கு திரை உலகின் தற்போது பிசியாக இருக்கும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது மாஸ் மகாராஜா ரவி தேஜா வின்  கிக் 2, ஜூனியர் என்.டி.ஆரின் மா நானாகி பிரேமதோ போன்ற படங்களில் நாயகியாக நடித்து வருகின்றார்.

மேலும் ராகுல் ப்ரீத்தி சிங் நடிகர் ராம் சரண் தேஜாவுடன் புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார்.

இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஒரு டூயட் பாடல் காட்சிக்காக படக்குழு மே 15 ஆம் தேதி யுரோப்பிற்கு செல்லவுள்ளது.

தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி  வரும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இப்படத்தில் ராம் சரண், சண்டைப் பயிற்சியாளராக நடிக்கின்றார். இதற்காக ராம் சரண் தாய்லாந்து சென்று சிறப்பு பயிற்சிகளில் ஈடுபட்டார் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions