ரசிகர்களை சோகத்தில் உறைய வைத்த ராமரின் திடீர் முடிவு - ஏன் இப்படி?

Bookmark and Share

ரசிகர்களை சோகத்தில் உறைய வைத்த ராமரின் திடீர் முடிவு - ஏன் இப்படி?

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ராமர், இவருடைய என்னமா இப்படி பண்றீங்களே மா டைலாக் செம பேமஸ் ஆனது.

மேலும் இவர் லேடி கெட்டப்பில் செய்யும் காமெடிகளுக்கு உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் தற்போது எடுத்துள்ள முடிவு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய மனைவி குழந்தைகளுக்கு பெண் வேடத்தில் காமெடி செய்வது பிடிக்கவில்லையாம். இதனால் இனி பெண் வேடம் போட மாட்டேன் என முடிவு செய்துள்ளார். இது இவருடைய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions