கார் மீது பஸ் உரசல் : உயிர் தப்பினார் நடிகர் ரமேஷ் பட்

Bookmark and Share

கார் மீது பஸ் உரசல் : உயிர் தப்பினார் நடிகர் ரமேஷ் பட்

காரை, பஸ் உரசிய விபத்தில், நடிகர் ரமேஷ் பட் காயமின்றி தப்பினார். ராமநகர் மாவட்டம், சோமேஸ்வர பாளையாவில் நடந்த, வீரமடிவாளா மச்ச தேவா படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ரமேஷ் பட், காரில் சென்று கொண்டிருந்தார்.

மாகடி என்ற ஊரில் கார் சென்றபோது, டூவீலர் ஒன்று, காரை மோதுவது போல் வந்துள்ளது. டூவீலரை தவிப்பதற்காக, ஓட்டுனர், காரை திருப்ப முயன்றுள்ளார். அப்போது, எதிரே வந்த பஸ், கார் மீது உராய்ந்தபடி சென்றது.

இதில், கார் சற்று துாரம் சென்று குலுங்கி நின்றது. காரில் இருந்த ரமேஷ் பட், காருக்குள்ளேயே சாய்ந்தார். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.


Post your comment





Related News
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions