ஹீரோவானார் ரமேஷ் கண்ணா மகன்

Bookmark and Share

ஹீரோவானார் ரமேஷ் கண்ணா மகன்

இயக்குனராக இருந்து நடிகரானவர் ரமேஷ் கண்ணா, ஆதவன் உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த் சினிமாவில் நடிக்கிறார். ஃபரா ஃபரா பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும், வீரய்யன் என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சன்ஞரி விஜய் நடிக்கிறார். இதுதவிர ரியோ யோகித் ஆகியோரும் நடிக்கிறார்கள். இன்னும் ஹீரோயின்கள் தேர்வாகவில்லை.

எஸ்.பஃரித் இயக்குகிறார். பி.வி.முருகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.என்.அருணகிரி இசை அமைக்கிறார். சாஹித் பஃரித் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. குறுகிய காலத்தில் தயாரித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions