அவர் காதலை சொன்னதும் நான் செம ஷாக் - ரமேஷ் திலக்கை பற்றி மனம் திறக்கும் ஆர் ஜே நவலட்சுமி

Bookmark and Share

அவர் காதலை சொன்னதும் நான் செம ஷாக் - ரமேஷ் திலக்கை பற்றி மனம் திறக்கும் ஆர் ஜே நவலட்சுமி

தமிழ் சினிமாவில் சூது கவ்வும் மூலம் நடிப்பு உலகில் அறியப்பட்டவர் ரமேஷ் திலக். அதன் பிறகு காக்க முட்டை, ஒரு நாள் கூத்து போன்ற தரமான படங்களின் மூலம் முத்திரை பதித்தார். இந்நிலையில் இவருக்கும் ஆர்.ஜே.நவலட்சுமிக்கும் மிக விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

இந்த காதல் விவகாரத்தை நவலட்சுமி புத்தாண்டு அன்று வெளியுலகிற்கு தெரிவித்தார். இவர்களின் காதலை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் நவலட்சுமி கூறுகையில், முதல் முறை ரமேஷ் என்னிடம் காதலை சொல்லும்போது செம்ம ஷாக், நான் அவரிடம் வீட்டில் வந்து பேசுங்கள் என்று கூறினார் .

உடனே வீட்டுக்கு வந்து பேசி எல்லாரிடமும் சம்மதமும் வாங்கினார். ரொம்ப ஜாலியான, என்னை முழுசா புரிஞ்சிக்கிறவர் ரமேஷ் திலக், நீங்க படங்களில் பார்க்குறதை விட செம ஜாலியா தான் இருப்பார். நான் எப்போதுமே சிரிச்சிட்டே இருக்கணும்னு நினைக்கிற ரொம்ப உண்மையான மனிதர்.

இப்போ வரைக்கும் என்னை ரொம்ப பத்திரமா பார்த்துக்குறார். என் வாழ்க்கை முழுவதும் என்னை பத்திரமா பார்த்துப்பார்னு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்!
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் டூயட் பாடணும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
நான் மிடில் கிளாஸ் பொண்ணு.. அந்த ஆசை வந்ததே இல்லை: அனுபமா உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions