மோசமான நிலையில் சினிமா உள்ளது - நடிகர் ராம்கி

Bookmark and Share

மோசமான நிலையில் சினிமா உள்ளது  - நடிகர் ராம்கி

முப்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருப்பவர் ராம்கி. இன்றும் இளமை குறையாமல் படங்களில் நடித்து வருகிறார். தற்போது வாய்மை, படம் திரைக்கு வரஉள்ளது. இதை தொடர்ந்து அட்டி படம் பேசும் வகையில் இருக்குமாம்.

இப்படத்தை சுராஜ் உதவி இயக்குனர் விஜயபாஸ்கர் இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து தடா. இப்படி படங்கள் போய் கொண்டுருந்தாலும் மூத்த நடிகர் என்ற முறையில் இப்போது சினிமா எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு.

எடுத்த எடுப்பிலேயே ரொம்பவும் மோசமாக இருக்கிறது. ஒரு தியேட்டரில் இரண்டு ஷோ தான் ஒரு படத்துக்கு கிடைக்குது. இப்படியிருந்தால் தயாரிப்பாளர் நிலை என்ன ஆகும்.

எப்படி இண்டஸ்ரி வளமாக இருக்கும் நான் முப்பது வருஷமா இருக்கேன் இப்போது உள்ள சினிமாவின் நிலைமையை நான் எப்போதும் சந்தித்தது இல்லை. இப்படியே தொடர்ந்தால் சினிமா கவலைக்கிடமாகத்தான் இருக்க போகிறது இதை மாற்ற வேண்டும் என்கிறார் ராம்கி.


Post your comment





Related News
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
'இங்கிலிஷ் படம்' என்கிற தமிழ்த் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி!
இங்கிலீஷ் படத்தில் தாதாவாக மிரட்டும் ராம்கி
நோட்டு பிரச்சனையால் ராம்கியின் ஆங்கில படம் தள்ளிபோகிறது!
நவம்பர் 25ல் திரைக்கு வருகிறது ராம்கியின் ஆங்கிலப்படம்
ராம்கியின் ஆங்கில படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஒரேநாளில் மோதும் கார்த்தி & ராம்கி!
ராம்கி நடிக்கும் இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியது!
படப்பிடிப்பில் உயிர் தப்பிய நடிகர் ராம்கி!
அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ராம்கி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions