நோட்டு பிரச்சனையால் ராம்கியின் ஆங்கில படம் தள்ளிபோகிறது!

Bookmark and Share

நோட்டு பிரச்சனையால் ராம்கியின் ஆங்கில படம் தள்ளிபோகிறது!

ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் “ஆங்கில படம்”. இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். ராம்கி, சஞ்சீவ், மீனாட்சி கூட்டணியில் படம் மிகவும் சூப்பராக வந்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது. படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதைதொடர்ந்து படம் வரும் நவம்பர் 25-ம் தேதி திரைக்குவருவதாக இருந்தது. ஆனால் நாடெங்கும் தற்போது 500, 1000 நோட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பதால் படம் டிசம்பருக்கு தள்ளிபோய் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். நாயகியாக புதுமுகம் ஸ்ரீஜா அறிமுகமாகிறார். படத்திற்கு இசை – எம்.சி.ரிக்கோ, ஒளிப்பதிவு – சாய்சதிஷ், கலை – பழனிவேல், படத்தொகுப்பு – மகேந்திரன்.


Post your comment





Related News
நவம்பர் 25ல் திரைக்கு வருகிறது ராம்கியின் ஆங்கிலப்படம்
ராம்கியின் ஆங்கில படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஒரேநாளில் மோதும் கார்த்தி & ராம்கி!
ராம்கி நடிக்கும் இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியது!
படப்பிடிப்பில் உயிர் தப்பிய நடிகர் ராம்கி!
அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ராம்கி!
மோசமான நிலையில் சினிமா உள்ளது - நடிகர் ராம்கி
பாம்பன் பாலத்தில் ராம்கி!
வாய்மையை எதிர்பார்க்கும் ராம்கி!
நீண்ட நாட்களாக தள்ளி போகும் சேரன் இயக்கிய படம்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions