ரேடியோ ஜாக்கியாக மாறிய வீடியோ ஜாக்கி ரம்யா!

Bookmark and Share

ரேடியோ ஜாக்கியாக மாறிய வீடியோ ஜாக்கி ரம்யா!

பிரபலமான சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா திரைப்படம் தொடர்பான பிரமாண்ட பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவார். சினிமாவிலோ, சீரியலிலோ நடிக்கவே மாட்டேன் என்று கூறிவந்த ரம்யா. சமீபத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தின் மூலம் நடிகையாகவும் ஆனார்.

தற்போது பிக் எப்.எம்மில் ரேடியோ ஜாக்கியாக பிக் பிப்டி பிப்டி என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார் ரம்யா.  தினமும்  மாலை 4 மணி முதல் 6 மணி வரை ரம்யாவுடன் பேசலாம்.

"எனக்கு இது புதிய அனுபவம். கொஞ்சநாளைக்கு தப்பும் தவறுமாகத்தான் இருக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள். என்னுடன் பேசுங்கள், மகிழ்ந்திருங்கள்" என்று தனது சமூக வளைத்தளத்தில் கூறியிருக்கிறார் ரம்யா.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions