எனது திருமண வாழ்க்கையை முடிக்கவுள்ளேன்- விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி

Bookmark and Share

எனது திருமண வாழ்க்கையை முடிக்கவுள்ளேன்- விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி

விஜய்டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் ரம்யா. இவர் அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இவர் இவரது கணவர் அப்ரஜித் ஜெயராமனை விவாகரத்து செய்யவிருப்பதாக ஒரு தகவல்கள் வெளியானது. தற்போது இதுகுறித்து ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

விவாகரத்து குறித்து பேசிய ரம்யா, “எனது திருமண வாழ்க்கையை முடிக்கவுள்ளேன். இதுதான் என்னுடைய முடிவு. என்னுடைய கவனத்தை முழுவதுமாக வேலையில் செலுத்த இருக்கிறேன். உங்களுடைய ஆதரவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.


Post your comment





Related News
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions