வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..

Bookmark and Share

வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..

இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து NSK ரம்யா வெளியேற்றப்பட்டுவிட்டார். வெளியில் வந்த பிறகு கமலிடம் பேசிய ரம்யா, "எனக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை.. வீட்டில் நிறைய பொய் இருக்கு.. fakeness இருக்கு.. சண்டை நடக்கும் இடத்தில நான் இருக்க விரும்பவில்லை" என அவர் கூறினார்.

மேலும் தன்னை வெளியேற்றியதற்கு நன்றி எனவும் அவர் கூறினார். பின்னர் கமல்ஹாசன் சில பொம்மைகளை கொடுத்து போட்டியாளர்கள் பற்றி கூற சொன்னார். அதன்படி அவர் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ள பெயர்கள் இதுதான்.

சென்ராயன் - முகமூடி

ஐஸ்வர்யா - தலையாட்டி பொம்மை

ரித்விகா - கண்ணாடி

பொன்னம்பலம் - டாக்டர்

மும்தாஜ் - அழுமூஞ்ஜி

மஹத் - தூங்கு மூஞ்சி

யாஷிகா - ஹாப்பி கேர்ள்

பாலாஜி - Angry Bird

டேனியல் - டமாரம்

ஷரீக் - குழந்தை

ஜனனி - அழகு

இதை கமல் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு காட்டியபோது பலரும் அதிர்ச்சியானார்கள். குறிப்பாக சென்ட்ராயன் ”என்னை இப்படி சொல்லிட்டியே” என வருத்தப்பட்டார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions