ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்

Bookmark and Share

ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்

எஸ். எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படத்திற்காக இந்திய சினிமா ரசிகர்கள் வெயிட்டிங். ஏப்ரல் 28ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கு பாடல்களை தொடர்ந்து தமிழ் பாடல்கள் அண்மையில் வெளியாகி இருந்தது.

தமிழ் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் ராஜமௌலி, நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதேபோல் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவிலும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஏனெனில் பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கும் சிவகாமி வேடத்தில் நடிக்க முதலில் வேறு நடிகைகளை படக்குழு அணுகியுள்ளனர். லட்சுமி மஞ்சு, ஸ்ரீதேவி போன்ற நாயகிகள் நடிக்க மறுக்க, அதன்பிறகே படக்குழு ரம்யா கிருஷ்ணனை கேட்டிருக்கின்றனர்.

மிகவும் அழுத்தமான சிவகாமி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அருமையாக நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.!
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
இந்த தளபதி விஜயே இப்படி தான் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
பிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா?
அஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது- முன்னணி பிரபலம் டுவிட்டால் சர்ச்சை, புகைப்படம் உள்ளே
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions