முக்கியமான வேடத்திற்கு ஓகே! இல்லையேல் நோ! – ரம்யா கிருஷ்ணன்

Bookmark and Share

முக்கியமான வேடத்திற்கு ஓகே! இல்லையேல் நோ! – ரம்யா கிருஷ்ணன்

சினிமாவுக்கு இடைவெளி விட்டு சீரியல்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன். தற்போது ரஜினியுடன் 2.ஓ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு, கமலுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே பாகுபலியைத் தொடர்ந்து பாகு பலி-2விலும் நடித்து வரும் ரம்யாகிருஷ்ணன் தன்னை தேடி வரும் படங்களில் நடிக்க மறுத்து விட்டாராம்.

அதாவது, சில கதாபாத்திரங்களை மேற்கோள் காட்டி இந்த மாதிரி வேடங்கள் இருந்தால் சொல்லுங்கள் நடிக்கிறேன். அப்படி இல்லையேல் தேவையில்லை என்று கூறிவிட்டாராம்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions