ரம்யா கிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் பிரபல தமிழ் நடிகை

Bookmark and Share

ரம்யா கிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் பிரபல தமிழ் நடிகை

பாகுபலி படம் பார்த்த அனைவரும், சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பல இடங்களில் மெய்சிலிர்க்க வைத்ததாக கூறிவருகின்றனர்.

ஆனால் நடிகை குஷ்புவோ, ரம்யா கிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். ஆனால் அதற்காக காரணத்தை அவர் வெளிப்படையாக கூறவில்லை.

இருப்பினும் ஒரு ரசிகர் "நீங்கள் பாகுபலி படத்தில் நடிக்காததை நினைத்து வருத்தப்படுகிறீர்களா?" என கேட்டதற்கு, "படத்தை பார்த்து ரசிப்பதோடு மட்டும் இருங்கள், தேவையின்றி வதந்தி பரப்பாதீர்கள்" என பதிலளித்துள்ளார்.

khushbusundar ✔ @khushsundar

I hate you from the bottom of my heart and u know the reason why my sweetheart..travelling overseas..wait till I come back..


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions