நாகார்ஜுனா நடிக்கும் திகில் படத்தில் ரம்யா கிருஷ்ணன்

Bookmark and Share

நாகார்ஜுனா நடிக்கும் திகில் படத்தில் ரம்யா கிருஷ்ணன்

டோலிவுட்டின் பிரபல நடிகர் நாகார்ஜுனா தற்போது நடிகர் கார்த்தி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

அப்படத்திற்கு பின்னர் அறிமுக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் சைகோ திரில்லர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க நாகார்ஜுனா சம்மதம் தெரிவித்துள்ளார்.

நாகார்ஜுனா இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் துவங்கின.

மேலும் இப்படத்தின் சில முக்கிய காட்சிகளை சென்னையில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை லாவண்யா திரிபதி இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். வினோத் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இப்படத்திற்கு ராம் மோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions