ரம்யா கிருஷ்ணன் இப்போதும் அழகுதான் - பிரதாப்போத்தன்

Bookmark and Share

ரம்யா கிருஷ்ணன் இப்போதும் அழகுதான் - பிரதாப்போத்தன்

பிரதாப்போத்தனை தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறது. மலையாளத்தில் இப்போதுதான் அவரை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அங்கு தயாராகிற பத்தில் நான்கு படங்களில் பிரதாப்போத்தன் இருக்கிறார். 

அப்புவும் வீஞ்சும் என்ற மலையாளப் படத்தில் பிரதான வேடம் பிரதாப்போத்தனுக்கு. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ரம்யா கிருஷ்ணன். திருமணமான பின் சினிமாவிலிருந்து ஒதுங்கி சின்னத்திரையில் ஒடுங்கியவர் எப்போதாவது சினிமாவிலும் தலைகாட்டுகிறார்.

அப்படி அவர் அரிதாக ஒப்புக் கொண்ட படம்தான் இது. இதுபற்றி தனது பேஸ்புக்கில், ரம்யா நான் முதலில் பார்த்தபோது இருந்த அதே அழகுடன் இருக்கிறார் என கூறியிருக்கிறார் பிரதாப்போத்தன். அவர் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறையாம்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions