ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?

Bookmark and Share

ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?

சமீபத்தில் வெளிவந்த பாகுபலி படம் தன்னை இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதுமே பிரபலாமாகிவிட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அவர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டார்.

"முதலில் ரஜினிக்கு வில்லியாக நடிக்கவே பயமாக இருந்தது. நீலாம்பரியாக வேறு யாரையாவது நடிக்கவையுங்கள் எனக்கு சௌந்தர்யா நடித்த ரோல் கொடுங்கள் என்று கூட கேட்டேன். இறுதியாக வேறு வழியில்லை என்பதால் நீலாம்பரியாக நடித்தேன்."

"ரிலீஸின்போது சென்னையில் இருக்காதே என்று கூட பலர் பயமுறுத்தினார்கள். படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டரில் ரசிகர்கள் ஸ்கிரீனில் என் முகத்தின் மீது செருப்பை வீசியதாக என் சகோதரி பார்த்துவிட்டு சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- சென்னை தொடர்ந்து கர்நாடகாவில் 2, கேரளாவில் 22







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions