உடல் எடையை வேகமாக குறைக்கும் ரம்யா நம்பீசன்!

Bookmark and Share

உடல் எடையை வேகமாக குறைக்கும் ரம்யா நம்பீசன்!

‘பீட்சா’, ‘சேதுபதி’ என விஜய் சேதுபதி படங்களில் அவருடன் சேர்ந்து நடித்த ரம்யா நம்பீசன் தற்போது மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் தற்போது ‘புலி முருகன்’ உள்பட சில படங்களிலும் நடிக்கிறார். 

தமிழ் பட இயக்குனர்கள் சிலர் ரம்யா நம்பீசன் உடல் எடையை குறைத்தால் இன்னும் நிறைய படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வரும் என்று அறிவுரை சொன்னதாக தெரிகிறது. 

இதையடுத்து உணவு வகைகளை குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ரம்யா நம்பீசன் தீவிரமாக களமிறங்கியிருக்கிறராம். உடல் எடை குறைப்பு முயற்சி அவருக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

 


Post your comment





Related News
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions