தெலுங்கிற்கு சென்ற ரம்யா நம்பீசன்!

Bookmark and Share

தெலுங்கிற்கு சென்ற ரம்யா நம்பீசன்!

ராமன் தேடிய சீதை படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை ரம்யா நம்பீசன். அதன்பிறகு குள்ளநரிக்கூட்டம், பீட்சா, டமால் டுமீல் என சில படங்களில் நடித்தார்.

இப்போது இரண்டாவது படம், நாலு பேரும் நல்லா இருந்த ஊரும் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதோடு, பாண்டியநாடு படத்தில் லட்சுமிமேனனுக்காக அவர் பாடிய பை பை பை பாடல் ஹிட்டான பிறகு பல படங்களில் பின்னணியும் பாடி வருகிறார்.

இருப்பினும், எதிர்பார்த்தபடி ரம்யா நம்பீசனுக்கு புதிய படங்கள் புக்காகவில்லை. இதனால் அவருக்கு மேனேஜராக இருந்தவர்களும் அவரை விட்டு விலகி விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா நம்பீசன், இப்போது தமிழ் சினிமா மீது நம்பிக்கையிழந்து விட்டவர், தெலுங்கு, கன்னட படங்களில் கவனத்தை திருப்பிவிட்டார்.

 


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions