ரம்யா நம்பீசனுக்கு ஒர்க்அவுட்டான கிராமத்து வேடம்!

Bookmark and Share

ரம்யா நம்பீசனுக்கு ஒர்க்அவுட்டான கிராமத்து வேடம்!

பீட்சா படத்திற்கு பிறகு தமிழில் தனக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தார் ரம்யா நம்பீசன். ஆனால், அதன்பிறகு சில சின்ன படங்களில்தான் நடித்தார். அதில் சில வெற்றி பெறவில்லை. சில படங்கள் திரைக்கே வரவில்லை.

இந்த நிலையில்தான், தற்போது அருள்நிதிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. இந்த படம் பெரிய ஹிட் இல்லை என்றபோதும், ஓரளவு ஓடிக்கொண்டிருக்கிறது.

அதோடு, ரம்யா நம்பீசனின் கிராமத்து பெண் வேடம் பலரை கவர்ந்திருக்கிறது.மாடர்ன் டிரஸ்ஸில் நடித்த கதாபாத்திரங்களை விட புடவை கெட்டப்பில் நடித்த இந்த கதாபாத்திரத்தில் உங்களது நடிப்பு பிரமாதமாக உள்ளது என்று சில கோலிவுட் இயக்குனர்களே ரம்யா நம்பீசனுக்கு போன் போட்டு கருத்து சொன்னார்களாம்.

அதோடு, ஒரு கிராமத்து படமும் அவருக்கு கிடைத்திருக்கிறதாம்.இதனால் படம் எதிர்பார்த்தபடி ஓடாவிட்டாலும் தனது நடிப்பு ஒர்க் அவுட்டாகியிருக்கிறது என்று நினைக்கும் ரம்யா நம்பீசன், நான் யாரையும் தேடிச்செல்ல மாட்டேன்.

என்னைத்தேடி வரும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று முன்பு வெட்டியாக பேசிக்கொண்டிருந்தவர் இப்போது அதை ஏறக்கட்டிவிட்டு, சில கிராமத்து டைரக்டர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் கேட்டு வருகிறார்.


Post your comment





Related News
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions