நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்

Bookmark and Share

நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்

சீரியல் நடிகைகளில் இப்போது சீக்கிரம் முக்கியத்துவம் பெற்றவர் நடிகை ரம்யா. சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், மாப்பிள்ளை என இவரது லிஸ்ட் நீள்கிறது.இவர் சமீபத்தில் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவரின் கதாபாத்திரம் பற்றி கேட்ட போது ஒரு உண்மையை சொல்லியிருக்கிறார்.ஆம் நான் ரஃப் அண்ட் டஃப் டைப்பான ஆள். படங்களில் அழுகை காட்சிகள் வந்தாலே தேம்பி தேம்பி அழுவேன்.

என்னை பொறுத்தவரை அமைதியாகவே பல நேரங்களில் இருப்பேன். இதை தான் அப்படி எடுத்துகிறாங்க.லேட்டாக தான் யாரிடமும் நண்பராவேன். கமல் மன்மதன் அம்பு படத்தில் திறமைக்கு திமிர்த்தனம் கொஞ்சம் வேலி என்று சொல்லியிருப்பார்.

அதுபோல தான். இடங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதால் பிரச்சனைக்கு இடமில்லை என அவர் கூறியிருக்கிறார் ரம்யா.


Post your comment





Related News
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.!
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
இந்த தளபதி விஜயே இப்படி தான் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
பிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா?
அஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது- முன்னணி பிரபலம் டுவிட்டால் சர்ச்சை, புகைப்படம் உள்ளே
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions