பிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா?

Bookmark and Share

பிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா?

இப்போது டிவி சானல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கூட ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறுகிறார்கள். இதற்கு சமூக வலைதளங்களும் பெரிய பக்க பலமாகிவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என பட்டியல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் பிரபலங்களை பொறுத்தவரை ட்விட்டர் தான்.

இதில் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான ரம்யா, டிவி நிகழ்ச்சிகள், சினிமா விழாக்கள், நடனம், உடற்பயிற்சி என பலவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் தற்போது அவர் ட்விட்டரில் 10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இதுகுறித்து அவர் ஒரு மில்லியன் இதயங்கள் எனக்கு நெருக்கமாக உள்ளதால் நான் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளேன். அனைவருக்கும் நன்றி. நீங்களும் நானும் இணைந்து பயணிப்போம் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
இந்த தளபதி விஜயே இப்படி தான் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
அஜித்தால் தளபதி சாதனையை நெருங்கக்கூட முடியாது- முன்னணி பிரபலம் டுவிட்டால் சர்ச்சை, புகைப்படம் உள்ளே
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக?
ரம்யா கிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் பிரபல தமிழ் நடிகை
டிடி நிகழ்ச்சிக்கு வரும் மிரட்டல் கெஸ்ட்
ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்
பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ரம்யா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions