கடலுக்கு அடியில் படப்பிடிப்பு நடத்திய ராணா?

Bookmark and Share

கடலுக்கு அடியில் படப்பிடிப்பு நடத்திய ராணா?

நடிகர் ராணா தற்போது இந்தியாவின் முதல் போர் நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய படமொன்றில் இந்திய கடற்படை வீரராக நடித்துவருகிறார்.

கஸி எனும் பெயரில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்துக்காக ராணா உட்பட படக்குழு, தொடர்ந்து 20 மணி நேரம் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பிவிபி சினிமாஸ் பட நிறுவனம் இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ப்ளூ ஃபிஷ் எனும் புத்தகத்தை தழுவி எடுக்கப்படும் இப்படத்தை அந்த புத்தகத்தை எழுதிய சன் கல்ப் என்பவரே இயக்கி வருகிறார்.

 


Post your comment





Related News
விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions